தினசரி புறாக்களுக்கு இயன்றளவு வெள்ளை நிற பூந்தியை இட்டு வர, பணக்கஷ்டங்கள் விலகி பொருள் வரத்து உண்டாகும். (குறிப்பாக வெள்ளை நிற புறாக்கள் எனில், பலன் இரட்டிப்பாகும் )இதே போல் வெள்ளை பூந்தியை காக்கைகளுக்கு தினசரி இட்டு, கணவன் மனைவிக்கிடையில் ஏற்படும் காரணமில்லாத சண்டை சச்சரவுகள் விலகி, அன்னியோன்னியம் ஏற்படும்.
தினசரி செய்ய முடியாதோர், இயன்ற பொழுதெல்லாம் செய்து வரினும், பயன் உண்டு,