
நவகிரக கோளாறுகள், தொடர்ந்து இருந்து வரும் தடைகள், முடிந்து விடும் என எதிர்பார்த்து காத்திருக்கும் காரியங்களில் கடைசி நேரத்தில் தோல்வி போன்றவைகளை அடியோடு நீக்கிட சக்தி பெற்றவர் தசபுஜ கணபதி. வடமாநிலங்களில் மிக பிரபலமானது இவர் வழிபாடு.
கிடைத்தற்கரிய இவரது சிறிய வடிவிலான சிலைகள் தற்போது குறைந்து அளவு நம் சென்டரில் வந்துள்ளது. தேவை உள்ளவர்கள் வாங்கி வைத்து வழிபட்டு வரலாம்.
விலை : ரூ.500
அழைக்க :
+919840130156 / +918754402857