
மேற்கண்ட இடத்தில் யார் கண்ணும் படாதவாறு சிகப்பு காட்டன் துணியில் சிறிது குங்கப்பூ மற்றும் புதிதாக காலை வேளையில் பறித்த துளசி இலையை முடிந்து வைக்க, பண முடைகள் நீங்க பெரும். வார வாரம் இலைகள் மற்றும் குங்குமுப்பூவை மாற்றி வந்தால் போதுமானது. பழையதை ஏதேனும் மரத்தினடியில் களைந்து விடலாம்.