
நீண்ட நாள் பகை உள்ளவர்கள், மற்றும் குடும்பத்தில் உள்ள சொந்தக்களிடம் மனக்கசப்பு அல்லது பகை, கணவன் மனைவிக்குள் காரணமில்லாத பகை மறைய, ஒரு நல்ல நாள் சுப முகூர்த்த நேரத்தில் கிழக்கே பார்த்தவாறு, பூர்ஜபத்திர இலை ஒன்றில் பகைவர் அல்லது மனக்கசப்பால் பிரிந்தவர் பெயரை எழுதி, அதை மலைத்தேன் உள்ள பாட்டிலில் முக்கி, யார் கண்ணும் படாதவாறு வைத்திருக்க, விரைவில் பகையும் நட்பாக மாறுவதை அனுபவத்தில் காணலாம்.
குறிப்பு : 'பூர்ஜ பத்திர இலை-என்பது அந்த
மரத்தின் பட்டையாகும்-லேசாக இருக்கும்-தாந்த்ரீக சாஸ்திரத்தில் பயன்படும் ஒன்றாகும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.