முன்னோர்கள் ஆசி கிட்ட எளிய முறை பரிகாரம்முடிந்த பொழுதெல்லாம் ஆலமரத்திற்கு நீர் ஊற்றி வர                         முன்னோர்கள் / பித்ருக்கள் ஆசி கிட்டும். வாழ்வு வளமாகும். வசதி உள்ளோர் இரும்பு பாத்திரத்தினால் ஊற்றி வரவும். 

Post a comment

0 Comments