

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பது முன்னோர் வாக்கு. அப்படிப்பட்ட கடுமை வாய்ந்ததாக கருதப்படுவது பொறாமை மற்றும் ஆற்றாமை கண்களால் ஏற்படும் திருஷ்டி. திடீர் தேக்க நிலையை உருவாக்கவல்லது இவை. குழந்தைகளின் உடல் நலம், படிப்பு கெடுதல் போன்றவைக்கும் இவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிலருக்கு எந்த புதிய பொருள் வீட்டில் வாங்கினாலும் அல்லது குடும்பத்துடன் எப்பொழுது ஷாப்பிங் செய்ய போய் வந்தாலும், ஏதேனும் உடற் கோளாறு ஏற்படுவதை காணலாம். ஆங்கிலத்தில் இவற்றை "Evil Eye" என்பார்கள்.
இவற்றை முடக்க வல்லமை பெற்றவை தேங்காய்கள் மற்றும் கொட்டை பாக்குகள்-இவற்றில் அதற்கேற்ப வண்ணங்கள் மற்றும் சின்னங்கள் பொறித்தால் மட்டுமே தகுந்த பயன் தரும்- இவற்றை பிரத்தேயகமாய் தாந்த்ரீக பூமியான ஒடிசாவில் இருந்து வரவழைத்துள்ளோம்-பலரின் தொடர்ந்த கோரிக்கையினால் (குறைந்த அளவே உள்ளது). இந்த தேங்காயினை நாம் தொழில் செய்யும் இடம் மற்றும் வீட்டின் முன் வாசலில் கட்டி வைக்க மேற்கண்ட பிரச்சனைகள் அகலும்-மேலும் இந்த பாக்கினை ஒவ்வொரு அறைகளிலும் கட்டி வைக்க வேண்டும்- வாகனங்களிலும் கட்டலாம். மிகுந்து பயன் தரும் இவற்றை குறைந்த அளவே தருவித்துள்ளோம்- தேவைப்படுவோர் வாங்கி பயன் பெறலாம்- தொடர்பிற்கு :