எவ்வளவு தான் ஜோதிடம், ஆன்மிகம், வாஸ்து,பெயர் மாற்றம் போன்ற பரிகார வகைகளை செய்தாலும், பலருக்கு மாற்றங்கள் நிகழ்வதில்லை. வீடு அல்லது அலுவலகத்தில் நுழைந்த உடனேயே கோபம், கவலை மற்றும் இனம் தெரியாத எரிச்சல்கள், பயம் போன்றவை ஏற்பட்டு கொண்டே இருக்கும். மேலும் தினசரி பூஜைகள் மந்த்ர ஜெபங்கள் செய்தாலும் பயன் இருக்காது. இவர்கள் ஜோதிடர்களையோ அல்லது வாஸ்துவை பற்றியோ, அவ்வளவு ஏன் கடவுளையே கூட குறை கூறி கொண்டு தங்கள் வாழ்க்கையை நொந்து கொள்வர். இதற்கு  மேற்கண்ட யாரும் பொறுப்பாக முடியாது. இவற்றிற்கு முக்கிய காரணம், இருக்கும் இடத்தின் (வாழும் அல்லது தொழில் செய்யும்) எதிர்மறை சக்திகளே காரணம். எவ்வளவு முயன்றாலும் எந்த கஷ்டத்தில் இருந்தாலும் சிலருக்கு, நன்றாக உழைக்க வேண்டும் என இருக்குமே, தவிர சோம்பல்தனத்தை விட்டொழிக்க முடியாது. சிலர் அப்படி உழைத்தும் அதற்கான பலன் இல்லா நிலையே இருக்கும்.

மேற்கூறப்பட்ட அனைத்தையும் அகற்றி வாழ்வை வளமாக்கும் வல்லமை படைத்தவை ஹிமாலயன் ராக் சால்ட் விளக்குகள். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. இது பற்றி ஏற்கனவே கூறி வந்தும், பலருக்கு இதன் மகிமை தெரியவில்லை. இந்தியாவில் குறைந்த அளவே உபயோகிக்கப்படும் இவைகள் மேலை நாடுகளில் பரவலாக உபயோகிக்கப்படுபவை ஆகும். இதனால் ஏற்படும் நல்ல பலன்கள் சில :

படுக்கையறையில்  வைத்திருக்க அனாவசிய சண்டை சச்சரவுகள் தம்பதியினரிடையே இருக்காது.

சுவாசம் சரியாக்கப்படுவதால் மூளையின் வேகம் அதிகரித்து, செயல் திறன் கூடும்.

செய்வினை போன்ற தொல்லைகளில் இருந்து நிரந்தரமாக தப்பலாம்.

குழந்தைகளின் படிக்கும் அறையில் வைத்திருக்க அவர்களின் செயல் திறன் கூடும்.

எதிர்மறை அலைகளை காற்றில் சுத்தப்படுத்துவதால், நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். வியாபாரம், பண வரவு போன்றவை  சீர்படும்.

இருக்கும் இடத்தில இவைகள் ஆல்பா அலைகளை சீர் செய்வதால், சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்க முடியும். மந்த்ர ஜெபம், பூஜைகளுக்கு உண்டான முறையான பலன் கிட்டும்.

ஆஸ்துமா மற்றும் புகை பழக்கத்தால் உண்டாகும் சீர்கேட்டை சரி செய்யும்.

சைனஸ், அல்ர்ஜி மற்றும் நீங்கா ஒற்றை தலைவலியை நீக்கும்.

சளிக்காய்ச்சல்கள் மற்றும் காற்றில் பரவும் நோய்கள் அண்டாது.

இரத்த நாளங்களில் 'செரோடினின்' அளவுகளை மேம்படுத்தும்.

முடிவாக பல வடிவங்களில் கிட்டும் இவைகளை பிரமிட் வடிவுகளில் இருப்பதாய் வாங்கி உபயோகித்தால் மேற்கண்ட பலன்கள் இரட்டிப்பாகும்.

தொடர்பிற்கு : +918754402857 
Post a Comment

Previous Post Next Post

Get in touch!