குழந்தையின்மையை போக்கும் ஆண் , பெண் -தன்மையை அதிகரிக்கும் 'புளோரைட்'கணவன் மனைவியிடையே எவரேனும் ஒருவர் அல்லது இருவருக்கும் தாம்பத்தியத்தில் நாட்டமின்மை, அல்லது விந்தணுக்கள், கரு முட்டை குறைபாடு போன்றவை நீக்கும் தன்மை கொண்டது மேற்கண்ட இரத்தின கல். இதில் விசேஷம் என்னவென்றால், ஆண் பெண் என இருபால் குறைகளையும் போக்கும். மேலும் இவை கழுத்து புற்று நோய், நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை, சளி இருமல் போன்றவையும் அடிக்கடி ஏற்படாமல் நம் உடலை பாதுகாக்கும். மிக முக்கியமாக நம் 'புற  ஒளி' யை  (AURA)சமப்படுத்தும் தன்மை இதற்கு உள்ளது.

 தற்காலத்தில் குழந்தையின்மைக்காக லட்சக்கணக்கில் மருத்துவத்திற்கு செலவிட்டும், பல பரிகாரங்களை செய்தும் முயல்வோர், இந்த கற்களை உபயோகித்து பயன் பெறலாம். 

Post a comment

0 Comments