உங்கள் கனவுகளை நனவாக்கும் கற்கள் !!இது இரவில் நீங்கள் காணும் கனவுகளை பற்றியதல்ல !! நல்ல நினைவுடன் பல நல்ல விஷயங்கள் நமக்கும் அமைய வேண்டுமே என்று ஏங்குவோமே..அந்த கனவுகள் !! ஆம்.. அப்படிபட்ட நிறைவேறாத ஆசைகள், கனவுகளை நனவாக்ககூடிய கல் தான் "அமாசோநைட் " . முக்கியமாக வாஸ்து குறைபாடுள்ள அல்லது நல் ஆற்றல்கள் இல்லாத இடங்களில் குடியிருப்போர் இதை அணிதல் அவசியம். மேலும் மைக்ரோ வேவ் ஓவன்களால் மற்றும் செல்போன் உபயோகத்தினால் நம் உடலில், மனதில் உண்டாகும் மின் காந்த மாசுகளை இவை அடியோடு அழிக்கும். குழந்தைகளின் தலையணையில்  வைக்க அவர்களின் ஆற்றல்கள் மேம்படும். மேலும் தொடர் கணினி உபயோகிப்போர் இதை கண்டிப்பாக  அணிதல் அல்லது வைத்திருத்தல் அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக திடீர் செல்வத்தை அளிக்க கூடிய கல் இது.

எப்படி ??

நம் மனம் உடல் இரண்டிலும் படிந்துள்ள அதிகப்படியான எதிர்மறை ஆற்றல்களை இக்கல் உடனடியாக நீக்கும் சக்தி பெற்றது. நேர்மறை ஆற்றல்களை உடலில் பரவ விட்டு அனைத்திலும் வெற்றியை கொண்டு சேர்க்கும்.

மேல் விவரங்கள் பெற :  +918754402857

Post a comment

0 Comments