
முறையாக எழுதப்பட்டு மந்திர உபாசனை செய்யப்பட்ட எந்திரங்களின் சக்திகள் அளவிட முடியாதவை. இவைகள் குறிப்பிட்ட பிரச்சனைகளை தீர்க்க மோதிரமாக அதுவும் பஞ்சலோகத்தில் ( தங்கம் மற்றும் வெள்ளி கண்டிப்பாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்) செய்து குறிப்பிட்ட விரலில் அணிந்தால் அவற்றின் சக்தி அளவிட முடியாத அளவு இருக்கும். அது போன்று 12 லக்கினங்களுக்கு மற்றும் தன ஆகர்ஷணம் செய்ய, குடும்ப பிரச்சனைகள் தீர, வியாபார வெற்றி, வேலையில் மேன்மை பெற, திருமணம் கைகூட, குழந்தை பாக்கியம், எதிரிகள் தொல்லை அழிய, செய்வினை மற்றும் தீய சக்திகள் அழிய, வேலை கிடைக்க, மனம் விரும்பிய நபரை திருமணம் செய்ய, கணவன் மனைவி ஒற்றுமைக்கு ,உடல் நலம் சிறக்க என 23 விதமான மோதிரங்கள் இனி நம் சென்டரில் கிடைக்கும். இரத்தின மோதிரங்களை விட விலை குறைவான இவை, அதே அளவு வீரியமும் வேகமும் கொண்ட பலனை தரவல்லவை.
தேவைக்கு :