

அரசியல்வாதிகள், அரசு வேலைக்காக காத்திருப்போர் மற்றும் அரசினால் உதவியை (கான்டராக்ட் போன்றவை ) எதிர்பார்ப்போர், அரசு வேலையில் இருப்போர் அனைவரும் தங்கள் மேஜையில் அசோக ஸ்தூபியை வைத்து தினசரி பார்த்து வர மேற்கண்ட விஷயங்களில் வெற்றியை எதிர்கொள்ளலாம். மேலும் கார் வைத்திருப்போர், தங்கள் காரில் கொடியில்லாத அசோக ஸ்தூபியை
வைத்தும் பார்த்து வரலாம். நிச்சய வெற்றியை கொடுக்கும் பரிகாரம் இது.