கோமாதா வாசல் தெளிக்கும் நீர்முப்பது முக்கோடி தேவர்களும் பசுவின் உடலில் இருப்பதாக ஐதீகம். இதனால் தான் இந்துக்கள் பசுக்களை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மேலும், தற்சமயம் மேலை நாடுகளிலும் கோ வழிபாட்டின் பெருமைகள் உணரப்பட்டுள்ளது. பொதுவாக நம் கிராமங்களில், ஏன் இன்னும் சென்னை போன்ற நகரங்களிலும், வாசலில் திரியும் மாடுகள் தங்கள் வீட்டின் முன் மூத்திரம் கழித்தாலோ அல்லது சாணமிட்டாலோ மிக அதிர்ஷ்டமாக கருத்தப்பட்டுவருகிறது. அப்படிப்பட்ட, பசுவின் உடலில் இருந்து பெறப்பட்ட பஞ்சகவ்யங்கள் மற்றும் தீய சக்திகளை விரட்டக்கூடிய மூலிகைகளை கொண்டு உருவாக்கப்பட்டது தான் " கோமாதா நீர்". இதை நாம் அன்றாடம் வாசல் தெளிக்கும் நீரில் கலந்து தெளித்து வர, மற்றும் வீடுகளை துடைக்கும் நீரில் இட்டு துடைத்து வர, அனைத்து ஐஸ்வர்யங்களும் வந்து சேரும். தொன்மையான பசு மடத்தில் இருந்து பெறப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு மற்றும் வேறு மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்படுவதால், இதன் முக்கிய பங்கு பசுக்களை பராமரிக்கும் மடத்திற்கு சேரும். மேலும், செய்வினை அல்லது தீய துஷ்ட சக்திகள் இருப்பின் அவை இவற்றை தொடர்ந்து தெளித்து
வருவதால், அடியோடு நீங்கும். வீடு வாசலில் இருந்து முழு வீட்டிற்கும் அஷ்ட ஐஸ்வர்யங்கள் வந்து சேரும் என்பது உறுதி.

அழைக்க : +918754402857

Post a comment

0 Comments