
மூலிகைகளுக்கு நம் அன்றாட வாழ்வின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை உண்டு என்பது நம் சித்தர்கள் வாக்கு. அது போல் செல்வத்தை ஆகர்ஷணம் செய்யும் மூலிகைகள் பல உண்டு. இவை பஞ்சபூத சக்திகளின் ஆற்றல்களை கொண்டவை. அது போன்ற மிக அதீத சக்தி வாய்ந்த சில மூலிகைகளை கொண்டது தான் "தனலட்சுமி கோலப்பொடி" . சுத்தமான அரிசி மாவினை கொண்டும் பலம் வாய்ந்த மூலிகையினை கொண்டும் உருவாக்கப்பட்டது. தினசரி இதை நம் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் இட்டு வர, சிக்கல்கள் ஏதுமின்றி தன லட்சுமியை சுலபமாக வீட்டினுள் வரவழைக்கலாம்.
தேவையுள்ளோர் அழைக்க : +918754402857