
கருவூரார் மற்றும் சதாசிவ பிரம்மேந்திரர் குடிகொண்டு ஆட்சி புரியும் கரூரில் நமது கிளை திறக்கப்பட உள்ளது !!
வரும் வியாழன் 5.1.17 காலை 9 :15 முதல் 10 மணியளவில் நமது சென்டர் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். முடிந்த அன்பர்கள் கலந்து கொள்ளலாம். இனி சென்னையில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் கரூரிலும் கிடைக்கும். மேலும் மாதம் இரு முறை தனி நபர் ஆலோசனை, பயிற்சிகள் போன்றவை நடைபெறும்.
முகவரி : 'ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர்'
எண் : 7 , 1 பி, வடக்கு பிரதட்சணம் ரோடு,
ஜெயம் டவர்ஸ்,
கரூர் 639001
+917010059413