
பயிற்சிக்கு வருவோருக்கான அடிப்படை தகுதிகள்:
ஆன்மீக நாட்டம் மற்றும் தீவிர நம்பிக்கை, பொறுமை.
தொடர்ந்து 21 நாட்கள் உபாசனை செய்யும் தகுதி மற்றும் வசதி.
மேற்கண்ட இரண்டும் உள்ளோர், தேவைப்படின் விண்ணப்பிக்கலாம். அடுத்த உபாசனை நாள் : 31.12.16
இவ்விரண்டு நாட்கள் மட்டும் இந்த உபாசனை வழங்கப்படும்.
உபாசகருக்கு வழங்கப்படும் பொருட்கள் :
1.தனதா யக்ஷினி யந்திரம்
2.லட்சுமி சோழி
3.சிகப்பு சந்தன ஜெப மாலை
மற்றும்
4.தன ஆகர்ஷண ஊதுவத்தி
விண்ணப்பிக்க விரும்புவோர் : :