
வட மாநிலங்களில் மிக முக்கிய விரத நாளாக கருதப்படும் இந்த நாள் கிடைத்தற்கரிய ஒன்றாகும்.இன்று இன்றைய நாளில் கருப்பு எள்ளை சிறிது அரைத்து உடலில் பூசி குளித்து, பின் கிருஷ்ணரை நெய் தீபம் ஏற்றி வணங்கி வர, வாழ்வில் ஏற்றம் வரும். இன்றைய நாளில் வறியோர்க்கு நம்மால் முடிந்த பண உதவி செய்வது இழந்த செல்வங்களை எல்லாம் திரும்ப கிடைக்க செய்யும். முடிந்தோர், பூரண உபவாசம் இருக்கலாம்.
குறிப்பு : எள்ளை அரைத்து குளிக்க முடியாதோர், நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கவும்.