மிக முக்கிய பதிவு- முழுவதும் படித்து பாதுகாக்கவும்

பஞ்சாங்கத்தின் அம்சங்களான நாள்,நக்ஷத்திரம்,திதி,யோகம், கரணம் போன்றவைகளில் எதை அனுசரிக்கிறோமோ இல்லையோ, கரணத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். தவறான காரணத்தில் செய்யும், தொடங்கும் காரியங்கள் மரணத்திற்கு ஒப்பான வீழ்ச்சியில் கொண்டு சேர்க்கும். காரிய நாசம், பொருள்-செல்வ நாசம், உடல் மற்றும் வாழ்வு பிரச்சனைகளை கொடுக்கவல்லது தவறான கரணம். ஆகவே தான் மேலே குறிப்பிட்டுள்ள பழமொழியை கூறி வந்துள்ளனர் நம் பெரியோர்கள். உங்களுக்காக இனி ஒவ்வொரு மாதமும், இப்படிப்பட்ட ஒதுக்க வேண்டிய கரண நாட்களை கொடுக்க உத்தேசம். இம்மாதத்திற்குரிய ஒதுக்க வேண்டிய கரண நேரங்கள் கீழே கொடுத்துள்ளோம். அதன்படி, நடக்கவும்.
மார்ச் 2017
- 8-3-2017 11:30 am - 10:50 pm
- 11-3-2017 8:20 pm - 12-3-17 8:20 am
- 15-3-2017 10:30am - 11:20 pm
- 19-3-2017 5:50 am - 7:10 pm
- 23-3-2017 1:00 am- 1:30 pm
- 26-3-2017 12:30pm- 11:45pm
- 31-3-2017 10:10am- 08:45pm