இரவு தூங்கும் முன் சுத்தமான நீரை, செம்பு டம்பளரில் விட்டு அதில் சுத்தமான மலை தேன் ஒரு ஸ்பூன் விடவும்.
அதில் கற்கள் ஏதும் பதிக்காத தங்க அல்லது வெள்ளி மோதிரம் ஒன்றை போட்டு மூடி வைக்கவும். காலை எழுந்து, பல் துலக்கியதும் முதல் உணவாக அந்த நீரை (மோதிரத்தை எடுத்து விட்டு) குடித்து வர, அன்றைய நாள் வெற்றிகரமாக அமையும். தினசரி செய்து வரலாம்.