
எவ்வளவு சம்பாத்தியம் வந்தாலும் பணத்தடைகள் அடிக்கடி இருந்து கொண்டே இருப்பின், இரவில் கோதுமையில் செய்யும் சப்பாத்தி மாவில் 12 துளசி இலைகளை மற்றும் 2 ஏலக்காய்களின் விதைகளையும் சேர்த்து, சப்பாத்தி இட்டு உண்டு வரவும். தடைகள் விலகும் வரை செய்யலாம். மிக எளிய, அதே சமயத்தில், சூட்சும விஷயங்களை உள்ளடக்கிய பரிகாரம் இது.