
நாளும் சிறிது ஜாதிபத்திரியினை அரச மர விநாயகருக்கு வைத்து வணங்கி வர தடைகள் அனைத்தும் நீங்கும். காலை 11 மணிக்குள் செய்து வருதல் வேண்டும். அந்த 21 நாட்களும் அசைவம் நீக்கி, இரவினில் ஜாதிபத்திரி பொடியினை சிறிது உண்டு வர, கிரக கோளாறுகளால் ஏற்படும் அனைத்து வாழ்வியல் தடைகளும் நீங்கும்.