உங்கள் அனைவரையும் ராகு கேது-சாயா கிரகங்களின் ஆசி பெற அழைக்கின்றோம் -27.7.17


ஸ்ரீ வித்யா காயத்ரி அறக்கட்டளை மற்றும் ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர் வழங்கும்
லக்ஷ ஆவர்த்தி ராகு கேது பெயர்ச்சி பரிஹார ஹோமம் 27.7.17
நடத்திவைப்பவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர்
இடம் : ஸ்ரீகைலாஷ் மஹால், மௌன சாமி மடம் தெரு, அம்பத்தூர், சென்னை
நேரம் : காலை 8 முதல் மாலை 5 வரை
அனைத்து ராசியினருக்கும் இது ஒரு பொன்னான சந்தர்ப்பம், எனினும், ரிஷபம், மிதுனம்,கடகம், விருச்சிகம், மகரம் மற்றும் மீன ராசியினர் நடக்கவிருக்கும் பெயர்ச்சிக்காக பரிகாரம் செய்து கொள்வது மிகுந்த நன்மை தரும். குடும்ப சகிதம் வந்திருந்து கட்டணம் இன்றி சங்கல்பம் செய்து கொண்டு, நாள் முழுதும் வழங்கப்படும் நிவேதன அன்னம் உண்டு, பிரசாதம் மற்றும் தன வரவை ஏற்படுத்தும் விசேஷ ரக்த சந்தனத்தை பெற்று கொள்ளவும். வெளியூர் அன்பர்கள் வழக்கம் போல் தபால் தலை ஓட்டப்பெற்ற கவருடன், தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் பெயர், நக்ஷத்திரம் மற்றும் கோத்திரம், தொலைபேசி எண் எழுதி அனுப்பவும். நன்கொடைகள் மற்றும் ஹோம திரவியங்கள் ஏற்று கொள்ளப்படும். மேலும் எந்தெந்த ராசியினர் எந்த திரவியம் கொடுப்பின் இந்த ராகு கேது பெயர்ச்சியில் நன்மை பெறலாம் என்கிற விஷேச சூட்சும பதிவு அடுத்து வெளிவரும்.
மேலும் விவரங்கள் பெற :
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments