சதுர்த்தியில் சூட்சும பரிகாரம்

ராகுதிசை அல்லது புத்தி நடப்போர், பொதுவாக தொடர் தோல்வி அல்லது சண்டை சச்சரவுகளை சந்தித்து கொண்டிருப்போர் சதுர்த்தியன்று பசித்திருப்போருக்கு (பிச்சை புகுவோர்) 5 பச்சை வாழைப்பழம் மற்றும் 5 பசுக்களுக்கு பச்சை கீரைகள் கொடுத்து, மாலையில் பெருமாள் சன்னதியில் கர்ப கிரக விளக்கிற்கு தூய நெய் சேர்த்து வழிபட  தொல்லைகள் தீரும். லாட்டரி மற்றும் வேறு போட்டி பந்தயங்களில் ஈடுபடுவோர் செய்யின் வெற்றி கிட்டும். இந்த நாளில் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்தல் அல்லது கேட்டு வருதல் நல்ல பலனளிக்கும்.

12.7.17 நாளை சதுர்த்தி - தானம் மதியம் 1:30 முதல் 2 PM
க்குள் செய்தல் சிறப்பு.

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments