சனி கிரக சங்கடங்களில் இருந்து தப்பிக்க சூட்சும பரிகாரம்சனி கிரக பரிகாரங்கள் ஜாதகத்தில் சனி கெட்டிருந்தாலோ, ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் சனி திசையினால் கஷ்டங்களுக்கு உள்ளானோர், தினசரி உணவில் கருப்பு உப்பு சேர்த்து வர, கஷ்டங்கள் குறையும். மேலும் ஒரு கருப்பு மிளகும் தினசரி முதல் உணவாக உண்டு வரலாம். பெண்கள், கண்களுக்கு சுத்தமான கருப்பு மை இட்டு வர துன்பங்கள் நீங்கும். 

Post a comment

0 Comments