ராகுவினால் ஏற்படும் பாதகங்களை நீக்கராகுவின் தற்போதைய பெயர்ச்சியினால் அவதியுறுவோர், ராகு திசை
நடப்பில் உள்ளோர், மற்றும் ராகு ஜெனன ஜாதகத்தில் தீய ஸ்தானத்தில் உள்ளோர், பந்தயங்கள், யூக வியாபாரம் போன்றவற்றில் தோல்விகளை சந்திப்போர், ஒரு வெள்ளியன்று ராகு வேளையிலோ, அல்லது சனிக்கிழமை ராகு காலத்திலோ, உக்ர காளி அல்லது துர்கை முதற் கடவுளாக வீற்றிருக்கும் கோவிலில், அன்னைக்கு செம்பில் அல்லது இரும்பினாலான வாளை அர்ப்பணிக்க, மேற்சொன்ன துன்பங்கள் பறந்தோடும். தேவையுள்ளவரை வருடம் ஒரு முறை மேற்சொன்ன விதம் செய்து வருதல் நல்ல பலன் தரும்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments