தனம் செழிக்க மின் ஆற்றல் யந்திரம்


பிரதி எடுத்து தலையணை அடியில் வைக்கலாம். பாக்கெட்டில் வைக்கலாம். வீட்டின் அலங்கார அலமாரியில் வைக்கலாம். உங்கள் ரூம் கதவில் ஒட்டி கொள்ளலாம். சுவர்களில், வீடு வாயிற் கதவில் ஒட்டி வைக்கலாம். கம்பியூட்டர் வால் பேப்பராக, உங்கள் மொபைலின் வால் பேப்பராக, அல்லது தனியாக தற்போது மொபைல் கவர்களில் டிசைன் செய்கிறார்கள். அப்படி செய்து உபயோகிக்கலாம். ஏராளாமான பயன்கள் உண்டு.
ஹரி ஓம் தத் சத் :

Post a comment

0 Comments