இன்று 17.12.17 குறித்த நேரத்தில் சென்னை தி.நகர் சங்கர மடத்தில் 'சனி பெயர்ச்சி ஹோமம்' சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் சிறப்பான முறையில் நடத்தி கொடுத்தார். அவருக்கு  எம் நன்றிகள். நாம் எதிர்பாரா வண்ணம் பலரும் சனீஸ்வர ரட்சை அவரவர் குடும்பத்தினர் அனைவருக்குமாக பெற்று சென்றனர். பலருக்கு கொடுக்க முடியாமல், கையிருப்பு கரைந்தது. பலரும் சனீஸ்வர ரட்சையின் அருமையை, மகத்துவத்தை புரிந்து வைத்திருந்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கிடைக்க பெறாமல் போனோர், மேலும் வாங்கி அணிய விருப்பமுள்ளோருக்காக, இந்த மார்கழி மாதம்  முழுவதும், சனீஸ்வர ரட்சை கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

அன்பர்கள் அனைவருக்கும் வரும் புத்தாண்டு மென் மேலும் பல புதிய வாய்ப்புகளை, செல்வ செழிப்பை ஏற்படுத்த, புத்தாண்டு பரிசு ஒன்று காத்திருக்கிறது. என்னவென்று அறிந்து கொள்ள,
நாளை வரை காத்திருங்கள் !!

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!