கிரகண ரகசியங்கள்

இங்கே நாம் தொடர்ந்து வார, மாத, வருட, புது வருட, மற்றும் கிரக
பெயர்ச்சிகளின்  பலன்களை மட்டுமே பார்த்து வருகின்றோம். வருடந்தோறும் நடைபெறும் சந்திர மற்றும் சூரிய கிரகணங்களின் தாக்கங்களை பற்றியோ அல்லது அதற்குரிய பரிகார முறைகளை பற்றியோ அதிகம் கவலைப்படுவதில்லை. கிரகணங்கள் தனி மனித வாழ்விலும் சரி, உலகளாவிய விஷயங்களிலும் சரி மிக பெரிய தாக்கத்தை கிரகண நாள் ஆரம்பிக்கும் முன் பதினைந்து நாட்களில் இருந்தே கொடுக்க துவங்கும். கிரகணம் முடிந்தும் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை அதன் தாக்கம் செயல்படும். கீழ்கண்ட புத்தகத்தில் இம்மாதம் நடைபெற உள்ள கிரகணம் எத்தகைய தாக்கம் உண்டு செய்யலாம் என்பதையும் அதற்குரிய பரிகாரங்களையும் வழங்கி உள்ளோம். சலுகை விலை பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. .


Post a comment

0 Comments