ஜன வசியம் மோஹினி வசியம் பெற்று தரும் ருத்ராட்சம்ருத்ராட்சங்களை பற்றிய என் புரிதல்களும் தேடல்களும் மிக ஆழமானதாகும். அசல் ருத்ராட்சங்களை கொண்டு பல விஷயங்களை சாதிக்கலாம். ஐந்து வருடம் முன்பு மேற்சொன்ன மோஹினி வசியம் தரும் , (அதாவது, ஜனங்களை-நாம் விரும்புவோரை , பெரு வாரியாக கவரச்செய்யும் என பொருள்) மூன்று வித வித ருத்ராட்சங்களை திரைத்துரையில் உள்ள ஒரு சிலருக்கு கொடுத்திருக்கிறேன். இன்றளவும் அவர்கள் வெற்றிகரமாகவே வலம் வந்து கொண்டுள்ளனர். இரண்டு ஆறு முக ருத்ராட்சமும் ஒரு பதிமூன்று முக ருத்ராட்சமும் இணையின் அது மோஹினி சக்தி என பொருள்படும். பதிமூன்று முக ருத்ராட்சம் இந்திரனுக்கும் காமதேவனுக்கும் உரித்தான ஒன்று. ஆறு முகம் கார்த்திகேய கடவுளின் ரூபம். இப்படி சரியான இணைவு, பல அற்புதங்களை நிகழ்த்தும். வரும் மாதம் முதல் ஒரு பிரபல தொலைக்காட்சியில் ருத்ராட்ச அற்புதங்களை விளக்க உள்ளேன். மேல் விவரங்கள் விரைவில்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments