கல்வி ஞானத்தையும் தேர்வினில் தேர்ச்சியும் பெற்றுத்தரும் 'சரஸ்வதி ருத்திராக்ஷம்"


குறிப்பு : சிவபுராணம், ஸ்ரீமத் பாகவதம், பத்ம புராணம்

நடுவினில் ஆறு முக ருத்ராட்சத்தை முன்னிலையாக நிறுத்தி, இரு புறமும் நான்கு முகத்தானை சேர்க்க 'சரஸ்வதி ருத்திராக்ஷம்' எனப்படும். இந்த மாலையை ஈசனை துதித்து அணிய கல்வியில் அதீத விருப்பமும், தேர்வுகளில் நிச்சய தேர்ச்சியும் உறுதி. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும்.

மிக முக்கிய குறிப்பு : மாணவர்களுக்கு மட்டும் இந்த மாலையை பஞ்சாக்ஷர பிரயோகம் செய்து கொடுக்கப்படும். விலை மற்றும் இருப்பு விவரங்களை தொலைபேசியில் அழைத்தால் மட்டுமே தெரிவிக்கப்படும்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments