அனைத்தும் சித்தியாகும் ருத்ராக்ஷ சித்த மாலையை பற்றி சிவபுராணம்அனைத்து பிரச்சனைகளுக்கும், தேவைகளுக்கும் ஒரே தீர்வாக அமைவது சித்த மாலை மட்டுமே.

பக்தியுடன் அணிவோரை தவறான முடிவுகள் மற்றும் தவறான நபர்களிடம் இருந்து காக்கும் சக்தி இந்த மாலைக்கு உண்டு.

அணிவோரை மட்டுமல்ல, அணிவோரின் குடும்பத்தாரையும் காபந்து செய்யும் சக்தி இதற்கு உண்டு.

ஒன்று முதல் பதினான்கு வரை அனைத்தையும் அணிபவர் 'சைவத்வ சிவ புருஷன்' ஆகிறான் என்கிறது சிவ புராணம்.

இதை இணைப்பதற்கும்,கட்டுவதற்கும் முறைகள் உள்ளன. அவ்வாறு செய்தால் மட்டுமே எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மேலும், இதை அணிவோர் ஒவ்வொரு திங்களும், நீரால் அல்லது பாலால் அபிஷேகம் செய்து வர, பலன்கள் பன்மடங்காகும்.

முக்கிய குறிப்பு : இந்த மாலை ஒவ்வொரு நபருக்காகவும்  பஞ்சாக்ஷர பிரயோகம்  செய்து கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. கடையில் விற்கும் உடனடி பொருட்களை போல் இவை கொடுக்கப்படுவதில்லை. இருப்பு மற்றும் விலை விவரங்களை தொலைபேசியில் மட்டுமே தொடர்பு கொண்டு பெற வேண்டும்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments