கஷ்டங்கள் கவலைகள் வீண் பயங்கள் அறவே நீங்கஇடது கையில் 'ருத்ராக்ஷ துர்கை வளையம்' அணிய, மேற்கண்ட விஷயங்கள்
மட்டுமின்றி இனம் தெரியாத பயம், குழந்தைகள் உடல்நலம், கல்வி,வேலை,பணம்  சம்பந்தமான கவலைகள் அனைத்தும் பறந்தோடும். துர்க்கையும் ஈசனும் நம்மோடே இருந்து காபந்து செய்வது உறுதி. ஒரு ஒன்பது முகம் மற்றும் நான்கு ஐந்து முக ருத்ராக்ஷமும் அதனூடே ஸ்படிகமும் சேர்த்து செய்யப்படுவதே 'ருத்ராக்ஷ துர்கை வளையம்'.

மலிவு விலையாக தற்சமயம் ரூ.2000/- க்கு நம் சென்டரில் முறையான பூஜைகள் செய்து வழங்கப்பட உள்ளது.

முக்கிய குறிப்பு: படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது உங்கள் புரிதலுக்காக மட்டுமே.


ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments