பர்சில் பணம் எப்போதும் நிறைந்திருக்க : முறை 1பர்ஸ் ஊதா அல்லது பச்சை நிறமாக இருத்தல் நன்று. தோல் பர்ஸ்களால் நன்மை இல்லை. லெதர் அல்லாத பர்ஸ்களை உபயோகிக்கவும். மிக முக்கியமாக, வாரம் ஒரு முறை பர்ஸை சுத்தம் செய்து வேண்டாத காகிதங்கள்,குப்பைகள் போன்றவற்றை அகற்றவும். பர்ஸினில் ஒரு துளசி இல்லை,சிறு லவங்கப்பட்டை வைத்திருந்து அதை வாரம் ஒரு முறை புதிதாக மாற்றி வர, பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments