முறை 2 : பர்சில் பணம் எப்போதும் நிறைந்திருக்க


முறை ஒன்றை கடைபிடிப்போர், இந்த இரண்டாவது முறையை தொடரலாம்.
கொடுக்கப்பட்டுள்ள பணவரவிற்கான குறியை தரவிறக்கம் செய்து கொள்ளவும்-சிறிய வெள்ளை தாளில். பின்பு அதை உங்களின் பர்ஸினில், பணப்பெட்டியில் வைத்து, தினசரி எடுத்து ஐந்து நிமிடங்கள் பார்த்து வரலாம்-பார்க்கும் சமயம் மூச்சை ஆழமாக உள்ளிழித்து வெளிவிடவும். உங்களுக்கு பணவரவு பன்மடங்காவதை வெகு விரைவில் உணர்வீர்கள்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments