மூன்றாவது பகுதி: பர்சில் பணம் எப்போதும் நிறைந்திருக்க


லெதர் அல்லாத பர்சில் சிறிய அளவிலான ஒரு வெள்ளிநாணயம் எப்போதும் வைத்திருக்க சுக்கிரனின் அருளால் பணவரத்து பெருகும். முடிந்தால் ஒரு தாமரை மணியையும் வைத்திருக்கலாம். ஏற்கனவே கூறியபடி வாரம் ஒரு முறை சுத்தம் செய்வது முக்கியம்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments