பர்சில் பணம் எப்போதும் நிறைந்திருக்க : நான்காம் பகுதிகாலை பதினோரு மணிக்குள் விநாயகர் வீற்றிருக்கும் அரச மரத்தை ஆறு முறை சுற்றி , கீழே கிடைக்கும் இளம் அரச இலை ஒன்றை எடுத்து வீடு வந்து, அதில் "ஸ்ரீம்" என சிகப்பு சந்தனம் கொண்டு எழுதி, தாய் தந்தையரிடம் கொடுத்து, அவர்களை நமஸ்கரித்து, இலையை திரும்ப பெற்று கொண்டு பர்ஸினில் வைக்கவும். பத்து நாட்களுக்கொருமுறை மாற்றி வரவும்.

குறிப்பு : பெற்றோரில் எவரேனும் ஒருவர் மட்டும் இருந்தால், அவர்களிடமும் மேற்கண்ட முறையை செய்யலாம். இருவரும் இல்லாதவர்கள், ஏதேனும் வயதில் மூத்தவரிடம் நமஸ்கரித்து வாங்கி கொள்ளவும்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments