இனிய மணமகன் கிடைக்க- கணவர் அன்புடன் நடக்க

GET PERSONAL SWARM CONTINUE ON


வருடத்தில் மொத்தம் ஐந்து நவராத்ரிகள் வரும்-நாளை 18.3.18 முதல் வரும் 26.3.18 தேதி வரை வரும் நவராத்திரியை வசந்த நவராத்ரி என்றழைப்பர். முதல் நாளான இன்று 18.3.18 கன்னி பெண்கள், தங்களுக்கு மனத்துக்குகந்த மணமகன் அமைய வேண்டும் என்று பார்வதி தேவியை (ஷைலபுத்ரியை) வழிபட்டு வர, எண்ணம் நிச்சயம் நிறைவேறும். திருமணமானோரும்,  தங்கள் கணவர் தங்களுடன் அன்புடனும் ஆதரவுடனும் இருக்க வேண்டி ஷைலபுத்ரியை வழிபடலாம். 

ஷைலபுத்ரி= பார்வதி தேவியின் அடையாள பிறவி. 

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

www.yantramantratantra.com

Post a comment

0 Comments