அனைவருக்கும் எளிய வாட்சப் பயிற்சிகள்

வாட்சப் பயிற்சி
நாள் : 10.5.18 முதல் 15.5.18 வரை
தினசரி மூன்று வித முறைகள் வழங்கப்படும்
கட்டணம் : ரூ. 555/- மட்டுமே
நூறு நபர்களுக்கு மட்டும் அனுமதி !!

பலர் தொடர்ந்து கேட்டுவருவதை தொடர்ந்து இனி மாதம் மூன்று வித பயிற்சிகளை வாட்சாப் மூலம் கொடுக்க எண்ணம். அவரவர்களின் அன்றாட வாழ்வின் பல் வேறு விஷயங்களுக்கு தங்களை தாங்களே, பயிற்சிகளின் மூலம்  மேம்படுத்தி கொண்டு, பிறரை அணுக வேண்டிய அவசியமே இல்லாத பயிற்சி முறைகளாகவும், மேலும், இது வரை வெளிவராத பயிற்சிகளாகவும் இவைகள் இருக்கும்.

முதலில்.."வசீகரம்"

ஜன வசியம் மற்றும் தன (பண) வசிய முறைகள்

மிக ரகசிய அதியற்புத வசீகர ரகசியங்கள் அடங்கிய இது வரை வெளிவராத பயிற்சி. விருப்பம் உள்ளோர் கட்டணம் மேற்கண்ட தினத்திற்குள் செலுத்தி பதிவு செய்து கொள்ளவும். நூறு நபர்களுக்கு மட்டுமே அனுமதி. இப்பயிற்சியின் முடிவில் அடுத்த பயிற்சியை பற்றிய அறிவிப்பு வெளிவரும். இப்பயிற்சியில் கலந்து கொள்வோருக்கு அடுத்த பயிற்சி சேர்க்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஹரி ஓம் தத் சத்

மேல்விவரங்களுக்கு அழைக்கவும் : +919840130156 

Post a comment

0 Comments