வேலை வாய்ப்பை கொடுத்த விசேஷ பரிகாரம்


சமீபத்தில் மிக பெரிய நிறுவனம் ஒன்றிலிருந்து அரசியல் காரணமாக வெளியேறிய , உயர் பதவியில்  இருந்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆறு மாதம் முன் வெளியேறி விட்டதாகவும், வெகு நல்ல சம்பளம் ஆதலால், உயர்ந்த முறை வாழ்க்கையினை, கார், வீடு மற்ற இத்யாதிகள் போன்று., வாழ்ந்து வருவதாலும், அதற்கேற்ப மாத தவணைகளும் உள்ளது, வேறு வேலை கிடைப்பதில்லை, அப்படி கிடைத்தாலும் எதிர்பார்க்கும் சம்பளம் இல்லை. கையிருப்பு இனி ஒரு மாதம் வரை தான் தாக்குப்பிடிக்கும். அதற்கு பின் நிலை வெகு மோசமாகும் என துக்கம் மல்க கூறினார். அவரின் நிலையை ஆராய்ந்து 'கால சக்ர தந்த்ர' முறைப்படி அவர் உபயோகிக்க வேண்டிய வண்ணங்களையும் கூறி, பின் இண்டெர்வியூவிற்கு செல்லும் சமயம் முச்சந்தியில் இருந்து மூன்று சிறு கற்களையும் எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்லுமாறும் கூறினோம். அடுத்து ஒரு மாதம் கழித்து, இன்று, வாட்ஸாப்பில் 'தனக்கு எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும், நன்றி கூறியும், இரவு நேரமாதலால் அழைத்து கூறாமல், வாட்டசாப்பில் கூறுவதற்கு வருத்தம் தெரிவித்தும், பின் நேரில் வந்து சந்திப்பதாக கூறி மகிழ்ந்துள்ளார். எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளுக்கும் ஈசன் அருளிய தந்த்ர முறைகளில் வழி உண்டு. ஒருவருக்கொருவரின் நிலையை பொறுத்து            மாறுபடும்.  ( கற்களை வைத்து கொள்ளச்சொன்னது, அவரின் நிலைப்படி பூமி தத்துவ பரிகார முறை அவருக்கு அதிர்ஷ்டம் தரும் என்பதால், இது பொதுவான ஒன்றல்ல)

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments