யக்ஷணி மற்றும் யக்ஷர்களை பற்றி அன்பர்கள் கேள்விகளும் பதில்களும்-பாகம் ஒன்றுகேள்வி : 
யக்ஷணி என்பது துர் தேவதைகள் என கேள்விபட்டுளேன் ?

பதில் : இப்படி பல தவறான கருத்துக்கள் இன்று நம்மிடையே பல்வேறு தீய எண்ணம் கொண்ட மனித சக்திகளால் பரவ விடப்பட்டுள்ளது. யக்ஷர்களும் யக்ஷினிகளும் குபேரரின் சேவகர்கள். ஓரிரு யக்ஷினிகளை உபாசனை செய்வது தவிர்க்கப்படவேண்டும். காரணம், எந்நேரமும் நம்முடன் நம்முடைய குருமார்கள் இருப்பதில்லை. சில யக்ஷினிகளை குருமார்கள் துணையுடன் உபாசிப்பது மட்டுமே நன்மை தரும். 

கேள்வி : தெய்வங்களை உபாசிப்பதை விடுத்து யக்ஷ யக்ஷினிகளை உபாசிப்பது தவறில்லையா? 

பதில் : நம்முடைய பழைய கிரந்தங்களில், இதிகாச புராணங்களிலும் அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. மேலும், தற்பொழுது அனைவர் வீட்டிலும், அனைவரும் அன்றாடம் வழிபடும் 'குபேரர்' ஒரு யக்ஷர் தான்  என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 

கேள்விபதில்கள் தொடரும்..

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a comment

0 Comments