விஷ யோகம்-தப்புவது எப்படி??பொதுவான விஷ யோக நாட்களை பார்த்தோம். இது போன்றே ஜாதகத்தில் சந்திரனுடன் சனி சேர்க்கை இருப்பினும், அல்லது இவர்களுடன் ராகு இணைவு இருப்பினும், விஷ யோகம் என கருதப்படும். இவர்கள் வாழ்வு ஏமாற்றமும் சோதனையுமாக இருந்து வரும். இதற்கு பரிகாரம் என்ன என்றால், தினசரி மஹா ம்ருத்யுஞ்ச மந்திரம் ஜெபித்து வருவதும், இரு புறம் இரண்டு முக ருத்ராட்சம், நடுவில் ஏழு முகம் ஒன்று என இணைக்கப்பட்ட மாலையை அணிந்து தினசரி பஞ்சாட்சரம் கூறி வருவதும், ஆக சிறந்த பரிகாரமாக அமையும்.

ஹரி ஒம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Post a comment

0 Comments