ரத்னங்களில் பல வகைகள் உண்டு. அதை அணிவதற்கும் பல விதிகள் உள்ளன. அவற்றைப்பற்றியும் அவைகள் உருவான விதங்களைப்பற்றியும் அவைகள் அளிக்கும் அற்புத பலன்கள் பற்றியும் வரும் பதிவுகளில் வீடியோக்களாக கொடுக்க எண்ணம். உடனடி பலனளிக்கும் இவைகளை, பலர் தவறான விரல்களில் அல்லது தவறான உலோகங்களில் அணிய பரிசீலித்து, பெரும் துன்பங்களை அனுபவிக்க வைத்து விடுகின்றனர். உதாரணத்திற்கு நீலம் எனப்படும் சனிக்குரிய கல்லை எக்காரணம் கொண்டும் தங்கத்தில் அணிவது கூடாது. சமூகத்தில் நன்கு அறியப்படும் வல்லுனர்களே இது போன்ற தவறை அறியாமையால் செய்து விடுகின்றனர்.சிலர் ராசிக்கு கற்கள் என்கின்றனர். அது சுத்த அபத்தம். ராசிக்கு கற்கள் அணிவது என்பது சாஸ்திரப்படியான வழக்கமே இல்லை, அதுமட்டுமின்றி அவைகள் தீமைகளையும் கொண்டு சேர்க்கலாம்இது போன்ற அபத்தங்களையெல்லாம் சிறிதளவாவது தடுக்க பதிவுகள் உதவினால் மகிழ்ச்சி.
ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam