அரசு வேலை கிடைக்க தடைகள் நீங்க ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம் | ADITYA HRUDAYAM



அரசு வேலை கிடைக்க தடைகள் நீங்க ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம் | ADITYA HRUDAYAM #SuryaMantra#Govtjob  #VamananSeshadriTips

வேலை கிடைக்க அரசு வேலை கிடைக்க தடைகள் நீங்க ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம். எவ்வித மந்திரங்களை கூறினாலும் இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை கேட்காமல் சூரிய கிரகணத்தை நிறைவு செய்ய வேண்டாம். பல முறை கேட்கவும். இதனை யூ டியூப் ஷேர் பட்டன் மூலம் உங்கள் வாட்சாப்பில் ஷேர் செய்து உங்கள் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் முக்கியமாக குடும்ப அன்பர்கள் அனைவரையும் பல முறை கேட்க செய்வது சூரிய கிரணத்தினால் நற்பயனை பலமடங்கு பெற்று தரும். ஆதித்ய ஹ்ருதயம் தெரிந்தவர்கள் பல முறை கூறியும் பலன் பெறலாம். சூரிய கிரகண மந்திரத்தை பிறருக்கும் கொடுத்து உதவுவது மிக நல்ல பயனை தரும். சூரிய கிரகணம் ஆரம்பிக்கும் முன் குளித்து முடித்து பிற மந்திரங்களை கூறத்துவங்குமுன் ஆதித்ய ஹ்ருதயத்தை பல முறை கேட்கவும்.

Shriguru.Vamanan Sesshadri Remedies are quiet popular and easy methods particularly when it comes to money manifestation, astrology, money attraction,general welfare and not but not least,also for job,career and marital issues. Check out Astrologer ShriGuru.Vamanan Sesshadri Remedies Here : https://www.youtube.com/playlist?list... பணம் பெருக பரிகாரங்கள் https://www.youtube.com/playlist?list... Money Therapy https://www.youtube.com/playlist?list... Mantras https://www.youtube.com/playlist?list... Neram Nalla Neram Puthuyugamtv https://www.youtube.com/playlist?list... Pala vidha Parikarangal ONLINE CONSULTATIONS : 9840130156 www.yantramantratantra.com www.facebook.com/yantramantratantra

Post a comment

0 Comments