கிரஹண நேரத்தில் கூற வேண்டிய ஜென்ம நட்சத்திர ரக்ஷா ஸ்தோத்திரம் TAMIL & ENGLISHஜென்ம நட்சத்திர ரக்ஷா ஸ்தோத்திரம் : தமிழில்
இந்த்ரோ அனலோ தண்ட தாராஸ்ச ருக்ஷஹா | பாஸாயுதோ வாயு குபேர இஷஹா || குர்வந்து ஸர்வே மம ஜன்ம ரக்ஷா | ராசிஸ்த ஸுர்ய​ கிரஹன தோஷா ஸாந்திம் ||

வெள்ளை துணியில் எழுதி நெற்றியில் பரிவட்டமாக சூர்ய கிரஹண நேரத்தில் முழுதும் கட்டவும். 11 முறை மந்திரத்தை கூறவும்

JENMA NAKSHATRA RAKSHA STOTRAM 

INDRA ANALO DANDADHARASCHA RUKSHAHA |
PASAYUDHO VAYU KUBERA ESHAHA ||
KURVANTU SARVE MAMA JANMA RAKSHA ||
RASHISTHA SURYA GRAHANA DOSHA SHANTIM ||

Write it in White Cloth and Tie it in Forehead While Grahana Time and Chant 11 Times.

Post a comment

0 Comments