எது வந்தாலும் இத சொன்னா திரும்பி பாக்காம ஓடிடும்எது வந்தாலும் இத சொன்னா திரும்பி பாக்காம ஓடிடும் #vamananseshadritips #vasiyam #mantra #seivinai
 #aanmigam #hindugods

இந்த எளிய வீரியமிக்க மந்திரத்தை கூறினால் வாழ்வில் எவ்வித கஷ்டம் துன்பம் துயரங்கள் வேதனைகள் வந்தாலும் அது உடனடியாக நீங்கி விடும். மற்றவரால் செய்யப்படும் வசிய மை, வசியம், இடு மருந்து, கண்ணேறு, ஏவல், செய்வினை,கண்திருஷ்டி, பில்லி,சூனியம் போன்ற அனைத்தும் உடனடியாக நீங்கும்.

சூலினி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ச்ரௌம் தும்
ஜ்வல ஜ்வல சூலினி
துஷ்ட க்ரஹ ஹூம் பட் ஸ்வாஹா

SOOLINI MANTRA

OM SHREEM HREEM SROUM DUM
JWALA JWALA SOOLINI
THUSTA GRAHA HOOM PHAT SWAHA

Post a comment

0 Comments