வாஸ்து குறைகள் நீங்க வாஸ்து தீபம் ஏற்றுங்கள் | VASTU DEEPAM
வாஸ்து குறைகள் நீங்க வாஸ்து தீபம் ஏற்றுங்கள் | VASTU DEEPAM #vamananseshadritips#vastushastra

வாஸ்து சாஸ்திரத்தின் படி #வாஸ்துகுறைகள் நீங்க வாஸ்து தீபம் ஏற்றுவது மிக நல்ல ஆன்மீக பரிகாரமாகும் மட்டுமல்ல தெய்வீக பரிகாரமும் ஆகும். மிக எளிய இந்த வாஸ்து பரிகாரத்தை செய்தால் வஸ்துவினால் ஏற்படும் சகல குறைகளும் நீங்க பெறலாம். வாஸ்து படி வீட்டின் அறைகள் இல்லையே வாஸ்து படி வீடு கட்டுவது குறித்தோ அதிகம் கவலைப்படாமல் வாஸ்து குறிப்புகள் தேடாமல் வாஸ்து தீபம் ஏற்றி பயன் பெறலாம்.

Vastu Deepam lighting on a particular day will vanish the negativity of Vastu Shastra Dosham. Here you can find vastu tips in Tamil by Astrologer ShriGuru.Vamanan Seshadri.

Post a comment

0 Comments