கணபதி அதர்வ சீர்ஷ மந்த்ரம்

அன்பின் சொந்தங்களே, கீழ்கண்ட கணபதி அதர்வ சீரிஷம் மிக அதீத பலன் கொடுக்கும் ஒன்றாகும். வேத பலச்ருதியின் படி எவரொருவர் இதை 11 முறை கேட்கவோ கூறவோ செய்கின்றனரோ அவர்கள் தடை மற்றும் துன்பங்கள் அனைத்தும் தீரும். இந்த அற்புத நாளில் இதை 11 முறை கேட்கவோ அல்லது  வீட்டில் ஒலிக்க விடவோ தவறாதீர்கள். உங்கள் அன்பு சொந்தங்களுக்கும் இதை பகிர்ந்து நற்கர்ம பயனை பெற்றிடுங்கள். 

https://youtu.be/K_WoKmVWN2k


Post a comment

0 Comments