ரிஷி பஞ்சமியில் கூற வேண்டிய சப்தரிஷி அஷ்டோத்திரம் 


ஏழு விளக்குகள் ஏற்றி வைத்து மாலை 6-7 மணியளவில் ஏற்றி வைத்து பூக்கள் இட்டு அஷ்டோத்திரம் கூறி விளக்கினை சப்தரிஷிகளாக பாவித்து நிவேதனம் தூப தீபம் செய்து நமஸ்கரிக்கவும். 


ஓம் ப்ரஹ்ம ரிஷிப்யோ நம:

ஓம் வேதவித்ப்யோ நம:

ஓம் தபஸ்விப்யோ நம:

ஓம் மஹாத்மப்யோ நம:

ஓம் மான்யேப்யோ நம:

ஓம் ப்ரஹ்மச்ர்யரதேப்யோ நம:

ஓம் ஸித்தேப்யோ நம:

ஓம் கர்மடேப்யோ நம:

ஓம் யோகிப்யோ நம:

ஓம் அக்னிஹோத்ர பராயணேப்யோ நம:

ஓம் ஸத்யவ்ரதேப்யோ நம:

ஓம் தர்மாத்மப்யோ நம:

ஓம் நியதாஸுப்யோ நம:

ஓம் ப்ரஹ்மண்யேப்யோ நம:

ஓம் ப்ரஹ்மாஸ்த்ர வித்ப்யோ நம:

ஓம் காயத்ரீ ஸித்தேப்யோ நம:

ஓம் ஸாவீத்ரீ ஸித்தேப்யோ நம:

ஓம் ஸரஸ்வதீ ஸித்தேப்யோ நம:

ஓம் யஜமானப்யோ நம:

ஓம் யாஜகேப்யோ நம:

ஓம் ரித்விக்ப்யோ நம:

ஓம் அத்வர்யுப்யோ நம:

ஓம் யஜ்விப்யோ நம:

ஓம் யஜ்ஞதீக்ஷிதேப்யோ நம:

ஓம் பூதேப்யோ நம:

ஓம் புராதனேப்யோ நம:

ஓம் ஸ்ருஷ்டிகர்த்ருப்யோ நம:

ஓம் ஸ்திதி கர்த்ருப்யோ நம:

ஓம் லய கர்த்ருப்யோ நம:

ஓம் ஜப கர்த்ருப்யோ நம:

ஓம் ப்ரஹ்ம தண்ட தரேப்யோ நம:

ஓம் ப்ரஹ்மசீ'ர்ஷ வித்ப்யோ நம:

ஓம் ப்ரதி ஹர்த்ருப்யோ நம:

ஓம் உத்காத்ருப்யோ நம:

ஓம் தர்மப்ரவர்த்தகேப்யோ நம:

ஓம் ஆசார ப்ரவர்த்த கேப்யோ நம:

ஓம் ஸம்ப்ரதாய ப்ரவர்த்கேப்யோ நம:

ஓம் அனுசா' ஸித்ருப்யோ நம:

ஓம் வேதவேதாந்த பாரகேப்யோ நம:

ஓம் வேதாங்க ப்ரசாரகேப்யோ நம:

ஓம் லோக சி'க்ஷகேப்யோ நம:

ஓம் சா'பானுக்ரஹ ச'க்தேப்யோ நம:

ஓம் ஸ்வதந்த்ர ச'க்திமத்ப்யோ நம:

ஓம் ஸ்வாதீன சித்தேப்யோ நம:

ஓம் ஸ்வரூப ஸுகேப்யோ நம:

ஓம் ப்ரவ்ருத்திதர்ம பாலகேப்யோ நம:

ஓம் நிவ்ருத்திதர்ம கர்சி'ப்யோ நம:

ஓம் பகவத் ப்ரஸாதிப்யோ நம:

ஓம் தேவ குருப்யோ நம:

ஓம் லோக குருப்யோ நம:

ஓம் ஸர்வ வந்த்யேப்யோ நம:

ஓம் ஸர்வ பூஜ்யேப்யோ நம:

ஓம் க்ருஹிப்யோ நம:

ஓம் ஸூத்ரக்ருத்ப்யோ நம:

ஓம் பாஷ்யக்ருத்ப்யோ நம:

ஓம் மஹிமாஸித்தேப்யோ நம:

ஓம் ஜ்ஞானஸித்தேப்யோ நம:

ஓம் நிர்துஷ்டேப்யோ நம:

ஓம் ச'மதனேப்யோ நம:

ஓம் தபோ தனேப்யோ நம:

ஓம் ஹோத்ருப்யோ நம:

ஓம் ப்ரஸ்தோத்ருப்யோ நம:

ஓம் அணிமாஸித்தேப்யோ நம:

ஓம் ஜீவன் முக்தேப்யோ நம:

ஓம் சி'வபூஜா ரதேப்யோ நம:

ஓம் வ்ரதிப்யோ நம:

ஓம் முனிமுக்யேப்யோ நம:

ஓம் ஜிதேந்த்ரியேப்யோ நம:

ஓம் சா'ந்தேப்யோ நம:

ஓம் தாந்தேப்யோ நம:

ஓம் திதிக்ஷூப்யோ நம:

ஓம் உபரதேப்யோ நம:

ஓம் ச்'ரத்தாளுப்யோ நம:

ஓம் விஷ்ணு பக்தேப்யோ நம:

ஓம் விவேகிப்யோ நம:

ஓம் விஜ்ஞேப்யோ நம:

ஓம் ப்ரஹ்மிஷ்டேப்யோ நம:

ஓம் பகவத்ப்யோ நம:

ஓம் பஸ்ம தாரிப்யோ நம:

ஓம் ருத்ராக்ஷ தாரிப்யோ நம:

ஓம் ஸ்நாயிப்யோ நம:

ஓம் தீர்த்தேப்யோ நம:

ஓம் சு'த்தேப்யோ நம:

ஓம் ஆஸ்திகேப்யோ நம:

ஓம் விப்ரேப்யோ நம:

ஓம் த்விஜேப்யோ நம:

ஓம் ப்ரஹ்மப்யோ நம:

ஓம் உபவீதிப்யோ நம:

ஓம் மேதாவிப்யோ நம:

ஓம் பவித்ர பாணிப்யோ நம:

ஓம் தபச்' ச'க்தேப்யோ நம:

ஓம் மந்த்ரமூர்த்திப்யோ நம:

ஓம் அஷ்டாங்க   - யோகிப்யோ நம:

ஓம் வல்கலாஜின - தாரிப்யோ நம:

ஓம் ஸுமுகேப்யோ நம:

ஓம் ப்ரம்ஹ நிஷ்டேப்யோ நம:

ஓம் ஜடிலேப்யோ நம:

ஓம் கமண்டலுதாரிப்யோ நம:

ஓம் ஸபத்னீகேப்யோ நம:

ஓம் ஸாங்கேப்யோ நம:

ஓம் ஸம்ஸ்ருதேப்யோ நம:

ஓம் ஸத்க்ருதேப்யோ நம:

ஓம் ஸுக்ருதிப்யோ நம:

ஓம் வேதவேத்யேப்யோ நம:

ஓம் ஸ்ம்ருதி கர்த்ருப்யோ நம:

ஓம் ஸ்ரீ கச்'யபாதி ஸர்வ மஹிர்ஷிப்யோ நம:

ஓம் அருந்தத்யாதி ஸர்வரிஷி பத்னீப்யோ நம:

ஓம் அருந்ததீ ஸஹித கச்'யபாதி ஸப்தரிஷிப்யோ நம:| நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸ‌மர்ப்பயாமி||




Post a Comment

Previous Post Next Post

Get in touch!