Pana Vasiyam

 தன வசியம் பண வசியம் தரும் ராசிக்கேற்ற செடிகள் 


ஒருவருக்கு நிரந்தரமாக தன வசியம்,அதாவது பணம் பல்வேறு வழிகளில் வருவதற்கு உற்ற துணை இயற்கை என்னும் பிரபஞ்ச சக்தி மட்டுமே. அப்படிப்பட்ட பிரபஞ்ச சக்திகளில் தெய்வீக தன்மையுடன் இருப்பவை செடிகள்,மூலிகைகள்,விருட்சங்கள். அப்படிப்பட்ட மூலிகைகளை சூட்சும முறையில் பிரயோகம் செய்வதற்கும் பல முறைகள் உண்டு.சில செடிகள் இவற்றிற்கு விதிவிலக்கானவை. இங்கே கொடுத்திருப்பது ராசிப்படி தன வரவை பண வசியத்தை ஏற்படுத்தும் செடிகள் என்றாலும் ராசிக்கான (ராசி செடிகள் அல்லது மூலிகைகள்) செடிகள் அல்ல. அதாவது இந்த செடிகள் அந்தந்த ராசிக்கு பணவரவை மட்டுமே பெற்று தரும் வகையில் சூட்சும முறையில் இவற்றை கலர் தெரபி எனும் வண்ணங்களை கொண்டு பலவற்றை சாதித்து கொள்ளும் காலச்சக்ர தந்த்ர முறையில் உருவாக்கி கொடுத்துள்ளோம். இவற்றை உபாயம் செய்யும் நாள் மற்ற விவரங்களை கீழ்காணும் வீடியோவில் காணலாம். பணம் சார்ந்த விஷயங்கள் அவ்வளவு எளிதாக மற்றும் நிரந்தரமாக கிடைத்து விடுவதில்லை. அதை மனதில் கொண்டால் இவ்வகை மூலிகை செடிகளை முயற்சி செய்து கூறப்பட்டுள்ள முறையில் பலன் பெறலாம்.

மேலும் அறிய : வீட்டில் பணம் பெருக இந்த செடி 1 போதும் | PLANT FOR MONEY



Post a Comment

Previous Post Next Post

Get in touch!