செப்டம்பர் மாத ராசி பலன் 2021 மிதுனம் | MITHUNAM SEPTEMBER MONTH RASI PALAN 2021 | Vamanan Seshadri Remedies
வேற்று மதத்தவர் வேறு மொழி பேசக்கூடியவரர்களால் ஏமாற்றம் வரலாம்-ஆசை வார்த்தைகள் கண்டு ஏமாறாமல் இருப்பதும் -சனி மற்றும் ராகுவிற்கு அனுதின பரிகாரம்-"ஓம் ரங் ராகுவே நமஹ' மற்றும் 'ஓம் சனைச்சராய நமஹ' மந்திரம் தினசரி பலமுறை கூறி விட்டு பின்னர் அன்றாட வேலைகளை துவக்கவும். அசைவம் தவிர்ப்பது இம்மாதம் மிதுன ராசியினருக்கு நன்மையை அளிக்கும். செப்டம்பர் மாத இரண்டாம் வாரம் முதல் செவ்வாய் தோறும் காவலர்கள் மற்றும் செக்யூரிட்டி நபர்களுக்கு நீர் மோர்,இளநீர்,தேநீர் போன்றவை தானமளிப்பது நன்மையை கூட்டி தரும். முடிந்ததை செய்யலாம். மற்றபடி வீடு மற்றும் நட்பு வட்டாரத்தில் நல்ல போக்கு தென்படும். கருப்பு மற்றும் நீல நிற உடைகளை தற்சமயம் சிறிது காலங்கள் மிதுன ராசியினர் தவிர்ப்பது நன்மையை-லெதர் உபயோகமு தவிர்க்க.