செப்டம்பர் மாத ராசி பலன் 2021 ரிஷபம்  |  SEPTEMBER MONTH RASI PALAN 2021 | Vamanan Seshadri Remedies

RISHABAM SEPTEMBER MONTH RASI PALAN 2021


வீட்டில் கோபமான பேச்சுக்கள் எரிச்சல் போன்றவற்றை உதறி தள்ள வேண்டிய மதம் இது ரிஷப ராசியினருக்கு . சொத்து சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை மற்றும் உடலில் உஷ்ணம் தாங்காமல் பார்த்து கொள்ள தகுந்தவாறு உணவு எடுத்து கொள்ளவும். வாழ்க்கை துணையுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டியது அவசியம். தொழில் வேலை போன்றவை சுமுகமாக செல்லும். தினசரி காலை 7 மணிக்கு முன் 'ஓம் சூரியாய நமஹ' மந்திரம் பல முறை கூறி சூரியனை கண் திறந்த நிலையில் 10 நிமிடம் மாதம் முழுதும் தரிசிப்பது ரிஷப ராசியினருக்கு நன்மை சேர்க்கும். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!